பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 300 அருந்ததி பாதி பார்த்தசாரதி பாதி குறுக்கெழுத்து Fillable.

QWERTY கீபோர்டையே உபயோகித்துத் தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
3. விஷ்ணு , சிவனுக்கு வேலை வைப்பவன் ? (5)
6. தற்காலிக முதல்வரை மடக்கிய எமன் அன்புக்குரியவன் (4)
7. புரவியோடு பாதி மஞ்சம் புக்ககம் வரும் பெண்ணுக்குத் தரலாம் (4)
8. ரத்தம் கலந்த சதையைத் தந்த சக்ரவர்த்தி பெயர் போனது (6)
13. கண்டு கொள்ளாமல் ராமு தாய் பாதி சேர்த்த பங்கா ? (6)
14. அதிகாரி கட்டளை பெற்ற அந்தணர் உயிரிழந்தார் (4)
15. தானாக பார்த்தசாரதி சென்றபின் நாயகன் மாசு கலைந்தது (4)
16. தூங்காதே , கண் லட்சுமியுடன் சேரும் (5)

நெடுக்காக:
1. ஜனனி ஜனனி என்று இசை ஞானி உருகி வணங்கிய தாய் ( 5 )
2. அரைகுறை இலக்கியச் சிந்தனை பெற்ற முத்திரை (5)
4. உயிரே இல்லாமல் தொடக்கம் ரொம்ப அறுவை (4)
5. அத்தை மடிப் படுக்கை (4)
9. மூன்றாம் மகனின் முக்காலின்றி தலைமகனின் தலை சேர்த்து மன்னன் கொண்டாடும் பண்டிகை (3)
10. பல ரக வசியம் தலை மயங்கச் செய்தாலும் பெண்ணிடம் தங்காது (5)
11. (ஆங்கிலத்தில்) நான்கு திசைகள் கூட்டணி சேர கலப்படம் செய் தேனுடன் தினை பாதி சேர்த்து (5)
12. சுஜாதாவுக்கு பின் பக்கம் தந்த அடையாளம் (4)
13. திக்கற்ற பெண் உலகோடு உயிர் விட்ட அவதி (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ


-
நகல் அனுப்புக

Posted on 17th March 2021 from Chennai


Click here to visit my Home Page