பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 300 குணா பாதி பார்த்தசாரதி பாதி குறுக்கெழுத்து Fillable.

QWERTY கீபோர்டையே உபயோகித்துத் தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக - பார்த்தசாரதியின் குறிப்புகள்
3. விஷ்ணு , சிவனுக்கு வேலை வைப்பவன் ? (5)
6. தற்காலிக முதல்வரை மடக்கிய எமன் அன்புக்குரியவன் (4)
7. புரவியோடு பாதி மஞ்சம் புக்ககம் வரும் பெண்ணுக்குத் தரலாம் (4)
8. ரத்தம் கலந்த சதையைத் தந்த சக்ரவர்த்தி பெயர் போனது (6)
13. கண்டு கொள்ளாமல் ராமு தாய் பாதி சேர்த்த பங்கா ? (6)
14. அதிகாரி கட்டளை பெற்ற அந்தணர் உயிரிழந்தார் (4)
15. தானாக பார்த்தசாரதி சென்றபின் நாயகன் மாசு கலைந்தது (4)
16. தூங்காதே , கண் லட்சுமியுடன் சேரும் (5)

நெடுக்காக:- குணாவின்:குறிப்புகள்
1. மாரி தனக்குள் காப்பியம் பதுக்கிச் சிதைத்தது மிகப்பெரிய தவறு ( 5 )
2. மணிமகுட நடிகரின் பட்டப் பெயரில் இருப்பது முற்றுப்பெறாத குறிக்கோள் (5)
4. முதல் இல்லாத கையைச் சேரும் குறைந்த ஆதாயம அறுப்பது (4)
5. நடு உச்சி சமமடைந்து குலுங்கத் தோன்றியது தோன்றுகையில் தோன்றியது (4)
9. பணமில்லாது அருள் நிதி ராமுவின் தலைதொட ஆயத்தமா ? (3)
10. பலத்த காற்றில சிக்கிக் குறைபட்ட வதனம் திரும்பிட உள்ளே நுழைய முனை (2,3)
11. மாயையுடன் இடையிழந்த விலங்கு சேர்தல் கால்நடை நுனிப்புல் மேயும் தன்மை (5)
12. புணர்ச்சி விதி ஒதுக்கிய வெட்கத்தைக் கொல் , 24 நிமிடங்களுக்குள் திரும்பித் தழுவு ( 2, 2)
13. சிவகாமி பாதி கிழவரைத் திருப்பிச் சுற்றி வளைத்துப் பாதிப்பை நிகழ்த்து (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ


-
நகல் அனுப்புக

Posted on 16th March 2021 from Chennai


Click here to visit my Home Page