பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 300 மீ.கண்ணன் பாதி பார்த்தசாரதி பாதி குறுக்கெழுத்து Fillable.

QWERTY கீபோர்டையே உபயோகித்துத் தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
3. விஷ்ணு , சிவனுக்கு வேலை வைப்பவன் ? (5)
6. தற்காலிக முதல்வரை மடக்கிய எமன் அன்புக்குரியவன் (4)
7. புரவியோடு பாதி மஞ்சம் புக்ககம் வரும் பெண்ணுக்குத் தரலாம் (4)
8. ரத்தம் கலந்த சதையைத் தந்த சக்ரவர்த்தி பெயர் போனது (6)
13. கண்டு கொள்ளாமல் ராமு தாய் பாதி சேர்த்த பங்கா ? (6)
14. அதிகாரி கட்டளை பெற்ற அந்தணர் உயிரிழந்தார் (4)
15. தானாக பார்த்தசாரதி சென்றபின் நாயகன் மாசு கலைந்தது (4)
16. தூங்காதே , கண் லட்சுமியுடன் சேரும் (5)

நெடுக்காக:
1.செல்லாத வலி தீராத வியாதி (3,2)
2.முத்திரை முதல்வர் இன்றி மச்சினை பாதி இலக்கு கொண்டு அடைந்தான் (5)
4.குழம்பிய பரம் கடைசியில் மரம் அறுப்பது (4)
5.சமம் குழம்பி இடையே முத்த ஒலி உடம்பில் ஒரு புள்ளி (4)
9.கொடா(து) நடுவில் முதல் சுரம் நவராத்திரி (3)
10.ஆங்கில வக்கீல் முன் முடியாத முகம் இந்தியாவை ஆண்ட பேரரசு. (5)
11.பிரணவத்தின் உள்ளே கனி இன்றி வகமாய் விடுதி (5)
.12.அனுமன் சீதைக்கு காட்டியது அம்பா கடைசியில் வாழி (4)
13.காண் யுவதி ஆங்கில நீ இன்றி , முருகனின் அன்னை (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ


-
நகல் அனுப்புக

Posted on 18th March 2021 from Chennai


Click here to visit my Home Page