பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 300 - நாகராஜன் பாதி பார்த்தசாரதி பாதி குறுக்கெழுத்து Fillable.

QWERTY கீபோர்டையே உபயோகித்துத் தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
3. விஷ்ணு , சிவனுக்கு வேலை வைப்பவன் ? (5)
6. தற்காலிக முதல்வரை மடக்கிய எமன் அன்புக்குரியவன் (4)
7. புரவியோடு பாதி மஞ்சம் புக்ககம் வரும் பெண்ணுக்குத் தரலாம் (4)
8. ரத்தம் கலந்த சதையைத் தந்த சக்ரவர்த்தி பெயர் போனது (6)
13. கண்டு கொள்ளாமல் ராமு தாய் பாதி சேர்த்த பங்கா ? (6)
14. அதிகாரி கட்டளை பெற்ற அந்தணர் உயிரிழந்தார் (4)
15. தானாக பார்த்தசாரதி சென்றபின் நாயகன் மாசு கலைந்தது (4)
16. தூங்காதே , கண் லட்சுமியுடன் சேரும் (5)

நெடுக்காக:
1. இடையொடிந்த மூக்கை கடையிழந்த காம்பில் கலந்தால் கிடைக்கும் அன்னை தெய்வம் (5)
2. கவனக் குறைவாக, முற்றுப்பெறாத புறக்கணிப்பு (5)
4. தலையில்லா பம்பரம் குழப்பத்தில் மரத்தை அறுக்கும் (4)
5. முதல் கேது சமன் கலந்தது ஈசன்
9. ஆயத்தமாக கடை போய் ஆயத்தமா? (3)
10. ஆங்கில மது வடிய கலந்ததில் அந்தரங்கம் (5)
11. நாடியில் முதலில்லாமல் வாய்க்க செல்லப் பிராணியின் தாக்குதல் (5)
. 12. அம்பா கடைவழி முத்திரை மோதிரம் (4)
13.அம்பிகை பாதியில் ஆதி அந்தமில்லா ஆர்வம். (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ


-
நகல் அனுப்புக

Posted on 19th March 2021 from Chennai


Click here to visit my Home Page