பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 300 - பார்த்தசாரதி குறுக்கெழுத்து Fillable.

QWERTY கீபோர்டையே உபயோகித்துத் தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
3. விஷ்ணு , சிவனுக்கு வேலை வைப்பவன் ? (5)
6. தற்காலிக முதல்வரை மடக்கிய எமன் அன்புக்குரியவன் (4)
7. புரவியோடு பாதி மஞ்சம் புக்ககம் வரும் பெண்ணுக்குத் தரலாம் (4)
8. ரத்தம் கலந்த சதையைத் தந்த சக்ரவர்த்தி பெயர் போனது (6)
13. கண்டு கொள்ளாமல் ராமு தாய் பாதி சேர்த்த பங்கா ? (6)
14. அதிகாரி கட்டளை பெற்ற அந்தணர் உயிரிழந்தார் (4)
15. தானாக பார்த்தசாரதி சென்றபின் நாயகன் மாசு கலைந்தது (4)
16. தூங்காதே , கண் லட்சுமியுடன் சேரும் (5)

நெடுக்காக:
1. மூங்கில் காட்டு ஆரம்பத்தில் ஐயராத்துப பையன் உயிர் போனாலும் கரம் தந்தாள் கொல்லூர் தேவி (5)
2. கவனமில்லாத உயிர் இலக்கு முடியாது (5)
4. சுழலும் பொருள் இடைவிட்டு நிலைகுலைந்தால் அறுக்கும் (4)
5. சிவன் , கேசவன் மனங்கள் சேர்ந்து காடுகள் சென்றன (4)
9. உதயா ராகவனிடம் சென்றது ஆயத்த நிலையா ? (3)
10. உச்சி நடுவில் மையம் சேர்த்துக் குலைந்த அந்தரங்கம் (5)
11. பைரவர்க்குக் கீழ் பைரவர் பல் தாக்கு (5)
12. சுஜாதாவை அடையாளம் காட்டிய மோதிரம் (4)
13. அரை சைவர் தலையிழந்தாலும் வணங்கப்படும் தெய்வம் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ


-
நகல் அனுப்புக

Posted on 28th March 2021 from Bangalore


Click here to visit my Home Page