|
|
குறுக்காக: 3.நிரந்தர வாழ்வளிக்கும் இறைப்பேறு (2,3)
6.முன்னாள் நகைச்சுவை நடிகருக்குப் பிடித்த இனிமை (4)
7.Salary requesting you to come over (4)
8.நடு மதியம் முடியாமல் லட்டு பிடிக்கும் சிவா உயர்நோக்கில் உறுதியுடையவன் (6)
13.பாதி ஜீரகம் சேர்த்து பரங்கி கூட்டு செய்வது எல்லோருக்கும் தெரியும் (6)
14.நடிகன் அரிதாக வேறிடம் பாதிப்பாதியாக சேர்வான் (4)
15.Wife first taking a religion causes delay (4)
16.Mother thrice in that way (5)
நெடுக்காக: 1.First fruit with wrestler Narasimha Pallava (5)
2.தச்சரும் சிற்பியும் சேர்ந்து உருவாக்கியது (5)
4.Is it quarter? Half-liquid with expiration date (4)
5.சந்தன வாசனையுடன் தொடங்கும் பேரழகி மாற்றுவாள் இரும்பைத் தங்கமாக (4) 9.தோழியை அழைத்துப் படிப்பவள் (3)
10.Union has a note for confluence of rivers (5)
11.அயர்வுச் சொல்லுடன் பாட்டி (5)
12.வழியில் கடை அடைய துப்பு (4)
13.Examine luminosity following a horse(4)
| ||||||
| உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
| மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
| உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
| ஆய்தம் | H : ஃ |