PIK (பார்த்தசாரதியின் இருமொழிக் குறுக்கெழுத்து) - 3
டிசம்பர் 2025 (20-12-2025)

Fillable using the English keyboard

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. You can master it in a few minutes.




குறுக்காக:
3.Ultra fire finger cut with plaintiff (5)
6.Chase gun first and cancel (4)
7.தகரங்கள் போன ரசத்துக்கு அலைவான் குடிமகன் (4)
8.புள்ளிகளை இணைப்பது பங்கம் சேரக் கொடுஞ்சினம் (6)
13.Left eyebrow removed in the beginning fluttered on 1st January (2,4)
14.Was it an arrow with half-fruit for an industrialist ? (4)
15.முடிவில்லா செழிப்பு இருமடங்கு பேச்சு நீண்டுகொண்டே போகும் (4)
16.Relative's symbol joins mango (5)

நெடுக்காக:
1.இனிய பாவலர் பெருமாளைப் பாடாத ஆழ்வார் (5)
2.Half kiss staying with pearl robe (5)
4.முதலில் விட்ட சாத்தமுது ஆபாசம் (4)
5.பிறப்பிலிருந்து இறப்பு வரை கடைத்தமிழ் சொல்லை சேர் (4)
9.Accident loses first ten (3)
10.இறைவனின் எண்ணம் இருக்கும் சீட்டு (5)
11.வள மாற்றம் செய்யும் நிகழ்ச்சி, வருவாய் (5)
12.வையகம் பன்னீர் தெளிக்க, வந்தான் வான்மீகியைத் தழுவியவன் (4)
13.Separate epic ends and mix for sanctity (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 20th December 2025 from Bangalore. Solution posted on 1st January 2026 from Chennai. PIK - 4 will be on 20th January 2026.

விடையளித்தவர்கள்

1. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
2. முத்துசுப்ரமண்யம்
3. மீ கண்ணன்
4. அம்ருதா
5. A Joseph Amirtharaj
6. ராமராவ்
7. அரவிந்தன்
8. ஆர் சந்தானம்
9. ரேவதி நடராஜ்
10. பாலூ மீ
11. Hemalatha
12. R.usha
13.சொக்கலிங்கம்
14. ஷ்வேதா
15. V N Krishnan
16. V.R பாலகிருஷ்ணன்
17. அருந்ததி
18. Rohini Ramachandran
19. சக்தி
பெயர் விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்

Back to பார்த்தசாரதியின் புதிர்கள்

Click here to visit my Home Page