|
|
குறுக்காக: 3.அதிக வட்டிக் கடன் முறையுடன் பாதி சத்தம் நாவில் பாகற்சுவை (5)
6.Residing that rainbow's last altered (4)
7.தறுதலை ராகவன் தலைவன் இல்லாமல் மாற்றிய சண்டை (4)
8.To scold, study as per plan (6)
13.பலதளக் குடியிருப்பு கேட்பது நியாயமா அடிப்பெண்ணே ? (6)
14.முடியாமல் தாவும் யானை குலைத்த பறவை (4)
15.பாதி உருவான தகரங்கள் சேர்ப்பது பயன் தராது (4)
16.உடம்பின் எட்டில் ஒரு பகுதியை சிக்கல் தொடங்காமல் தீட்ட உதவும் (5)
நெடுக்காக: 1.நாணத்தால் செம்மையாக பத்தும் பறந்து போகும்போது தலையும் போகும் (5)
2.Half papaya picture for Kerala cousin of appalam (5)
4. Stick after endless narrow lane noise (4)
5.ஆயத்த நிலையில் ஓயாத ராகம் ப்ரணவ ஒலியிழந்தது (4)
9.Coming into physical contact with plush garment (3)
10.முதல் ஸ்வரத்துடன் உட்கார காலை பாதி வைத்த காவியத்தலைவி (5)
11.உரல் உபயோகித்து அவரை இறுதியாகக் கடிந்து பேசு (5)
12.தூளிக்குள் திரும்பிய கவுரி இரண்டாம் ஸ்வரமிழந்து 'அக்னி'யானாள் (4)
13.Rarely is Vishnu with endless thirst (4)
| ||||||
| உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
| மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
| உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
| ஆய்தம் | H : ஃ |