|
|
குறுக்காக: 3. Names we hold with first son (5)
6. ரகளை அந்தாதி கனவிலா பாட்டாக நடுவில் வந்தது? (4)
7. சங்கீத கலாநிதி சுப்ரமணியம் உலகின் முதல் காணொளி வர்ணனையாளர் (4)
8. Live back with night for a festival (6)
13. உயர்ந்த மதிலரண் உச்சியில் முதலில் பாரதம் கேட்டவன் இருப்பான் (6)
14. News flourish heard in a melody (4)
15. பிரசாரம் முதலில் பரவ, மாறும் முதலாண்டு (4)
16. இனிப்புத் தாவரத்துள் காக்கையோ குயிலோ ? (5)
நெடுக்காக: 1. வாசு அங்காடி இழந்தாலும் கடைசியாக சேர்ந்து இன்பத்தை அனுபவிப்பவனா? (5)
2. Show female ruler a royal animal (5)
4. பொங்கல் பானையில் கட்டுவது முடியாது ஒரு ஸ்வரம் சேர்த்த பூங்கொத்து (4)
5. மண்வகை கிடைக்க கல் உள்ளே எதிர்ப்புறமாய்ச் சாய் (4)
9. பார்த்ததில் லைலா-மஜ்னுவுக்கு பிடித்தது சிதம்பரம் (3)
10. கோவில் ஆரம்பத்தில் தன்தலை இழந்த தசரதன் கண்டது கூடப்பிறந்தவன் (5)
11. ஆடையுடன் வயதானவர் பாதி ராமானுஜர் (5)
12. Ebony endlessly becomes a jumper (4)
13. Respect for first daughter with Mysore ruler (4)
| ||||||
| உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
| மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
| உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
| ஆய்தம் | H : ஃ |