பார்த்தசாரதியின் புதிர்கள் -150 (07-10-2020)
பா பு தொடர்ச்சியாக 150 நாட்கள் அமைப்பதற்கு ஊக்கமளித்த உங்களுக்கு நன்றி. 150 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 150 குறுக்கெழுத்து இங்கே க்ளிக் செய்யவும்
குறுக்கெழுத்து விடைகள் விடையளித்தோர் பட்டியல் 14-10-2020 இரவு 7.00 மணிக்கு
பார்த்தசாரதியின் புதிர்கள் -150 (07-10-2020)- விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 150 -- வள்ளுவன் சொன்னபடி சிரி, உள்ளே முடியாத விண் திரும்ப நிறைவேறு (4)=ந-னவா-கு (வள்ளுவன் சொன்னபடி சிரி=நகு+னவா (வானம் for விண் from which last letter is deleted and then reversed)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 150 Cow is with difficulty in Hindu monastery (5)=ஆ-சிரமம் (Cow=ஆ, Difficulty=சிரமம்)
Pictorial Puzzle குறிப்பு - 150 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை=கோ-பால்-சுவாமி (Go for போ, the person in the photo is Subramaniam Swami)
விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, *s. If all three are wrong, their name will not be published.)
Back
Click here to visit my Home Page