மறைபுதிர் குறுக்கெழுத்து குறித்து நான் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்? Click here for details
பார்த்தசாரதியின் புதிர்கள் -169 (26-10-2020)- விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 169 -- பற்றாக்குறை தலையெடுத்தது முதல் கலைந்தது ஒழுக்கம் (6)=க-ட்டுப்பாடு (பற்றாக்குறை=தட்டுப்பாடு from which first letter (தலை) is deleted and replaced by க (முதல் கலைந்தது)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 169 Work without head after innocent person is cleverness (5)=சாதுரியம்=(சாது=Innocent person, Work=காரியம் from which first letter is deleted)
Pictorial Puzzle குறிப்பு - 169 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
169. விடை=உப்பு-ச்-சப்பு
விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, their name will not be published.)
Back
Click here to visit my Home Page