மறைபுதிர் குறுக்கெழுத்து குறித்து நான் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்? Click here for details
பார்த்தசாரதியின் புதிர்கள் -170 (27-10-2020)- விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 170 -- கலாச்சாரம் கிடைக்க ராகம் இசை (4)=பண்-பாடு
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 170 God’s will is conveyed by mind after Lakshmi (5)=திரு-வுளம்=(Lakshmi=திரு, Mind=உளம்)
Pictorial Puzzle குறிப்பு - 170 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
170. விடை=பல்லாங்குழி (பல்+Long+குழி)
விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, their name will not be published.)
Back
Click here to visit my Home Page