மறைபுதிர் குறுக்கெழுத்து குறித்து நான் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்? Click here for details



பார்த்தசாரதியின் புதிர்கள் -171 (28-10-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 171 -- அஞ்சிய பந்தயம் குறைந்தது (4)=பயந்த (Anagram of பந்தய)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 171 See half in food feeling (4)=உண-ர்-வு (Food=உணவு, See=பார் from which one letter is taken)

Pictorial Puzzle குறிப்பு - 171 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

171. விடை=கும்ப-கோணம் (Picture shows depiction of கும்பராசி)

விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, their name will not be published.)


ஸௌதாமினி ***

பாலூ மீ **

முத்துசுப்ரமண்யம் ***

மீ கண்ணன் ***

மீனா ***

அம்ருதா ***

கி. நடராஜன் **

மாலதி ***

ஆர்.நாராயணன். ***

ராமராவ் ***

புஷ்பா ***

சிவக்குமார் **

Hemalatha ***

மாதவன் ***

சாந்திநாராயணன் ***

GUNA ***



Back



Click here to visit my Home Page