பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 172 -- பெண்யானை அடக்கிய ராட்டை குறைய தேவி தோன்றினாள் (4)=பி-ராட்-டி (பெண்யானை=பிடி , ராட்டை குறைய=ராட்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 172 Bell plant is tricolour (5)=மணி-க்-கொடி (Bell=மணி, Plant=கொடி)
Pictorial Puzzle குறிப்பு - 172 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
172. விடை=மால்-டோ-வா (மால்+Toe+வா)
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, their name will not be published.)