மறைபுதிர் குறுக்கெழுத்து குறித்து நான் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்? Click here for details



பார்த்தசாரதியின் புதிர்கள் -173 (30-10-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 173 -- வண்ணம் அடக்கிய முதல் ராத்திரி கள் (4)=சா-ரா-யம் (வண்ணம்=சாயம் , முதல் ராத்திரி=ரா)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 173 Spy with endless mind on pail (4)=உள-வாளி (Endless mind=உள (உளம் from which last letter is deleted), Pail=வாளி)

Pictorial Puzzle குறிப்பு - 173 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

173. விடை=காய-த்ரி மந்திரம் (காய் (in Hindi)+Three+மந்தி+Rum)

விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, their name will not be published.)


மாலதி ***

ஸௌதாமினி ***

மீ கண்ணன் ***

முத்துசுப்ரமண்யம் **

அம்ருதா ***

கி. நடராஜன் ***

பாலூ மீ ***

ஆர்.நாராயணன். **

மீனா ***

ராமராவ் ***

மாதவன் *

அருந்ததி ***

சாந்திநாராயணன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

சிவக்குமார் ***

Hemalatha ***

GUNA ***



Back



Click here to visit my Home Page