மறைபுதிர் குறுக்கெழுத்து குறித்து நான் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்? Click here for details



பார்த்தசாரதியின் புதிர்கள் -174 (31-10-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 174 -- கூத்து நடுவில் மாடு உலாவும் (5)=நட-மாடு-ம் (கூத்து=நடம்+மாடு)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 174 Dress last bit of garlic in salt (4)=உ-டு-ப்பு (Salt=உப்பு+டு (last letter of பூண்டு for Garlic)

Pictorial Puzzle குறிப்பு - 174 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

174. விடை=இதயத்தில் நீ

விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, their name will not be published.)


ஸௌதாமினி ***

பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் ***

மீ கண்ணன் ***

அம்ருதா ***

மாலதி ***

மீனா ***

ஆர்.நாராயணன். **

வெங்கடேசன் மீ ***

Hemalatha ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

மாதவன் **

அருந்ததி ***

கி. நடராஜன் ***

சிவக்குமார் ***

ஶ்ரீதரன் ***

GUNA ***

புஷ்பா **

R.usha ***

சாந்திநாராயணன் ***



Back



Click here to visit my Home Page