பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு

பார்த்தசாரதியின் புதிர்கள் 200 நாட்கள் தொடர்ச்சியாக வெளியிடுவதைப் பாராட்டி வீட்டிற்கு வந்து Bouquet அளித்த அபாகு, பா.பு. ரசிகை சௌதாமினி மற்றும் என் 50-வருட நண்பன் சுப்ரமணியம் இருவருக்கும் நன்றி.

தினமும் விடைகள் அளித்து என்னை ஊக்குவித்து வரும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

பா பு தொடர்ச்சியாக 200 நாட்கள் வெளியிட முடிந்ததைக் கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 200 குறுக்கெழுத்து - இங்கே க்ளிக் செய்யவும். 3-12-2020 மாலை ஆறு மணி வரை விடைகள் அனுப்பலாம்

பார்த்தசாரதியின் புதிர்கள் -200 (26-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 200 --விடைகள் ரமணன் பாதி சேர்ந்து வழுக்கும் விளையாட்டுச் சாதனம் (4,3)=சறு்க்கு மர-ம் (வழுக்கும்=சறு்க்கும்+ரம for ரமணன் பாதி)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 200 First fruit with city of Chennai (5)=மா-நகரம் (First fruit=மா, City=நகரம்)

Pictorial Puzzle குறிப்பு - 200 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடைகள்
                    
கொழுக்-கட்டை                      சேமியா பாயசம் (Say-மியா-பாய்-Sum)

விடை(கள்) அனுப்பினோர் - 14 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two , three or four *s.)


பாலூ மீ ****

ஸௌதாமினி ****

முத்துசுப்ரமண்யம் ****

மீனா **

மீ கண்ணன் ****

சிவக்குமார் ****

அம்ருதா ****

Hemalatha ****

ராமராவ் ****

அருந்ததி ****

K. Natarajan ****

சாந்திநாராயணன் ****

GUNA ****

புஷ்பா ****



Back



Click here to visit my HomPage