பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 201 --விடை சிவன் தந்தது தன் இழப்பால் வெட்கம் வந்து இப்படியானது (5)=சிவந்தது (சிவன் தந்தது from which தன் is deleted)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 201 Family is middle half in pot (5)=கு-டு-ம்பம் (Pot=கும்பம், Middle=நடு from which 1 letter டு is used)
Pictorial Puzzle குறிப்பு - 201 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை - குடி-த்-தனம்
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)