பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 202 --விடை கடைவதுடன் வரும் மாற்று வைத்தியம் (6)=ம-ருத்து-வம் (Anagram of வரும்+மத்து (கடைவது)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 202 Ganges without banks in fine duty (4)=சு-ங்-கம் (Ganges without banks=ங் (கங்கை from which 1st and last letters are deleted, Fine=சுகம்)
Pictorial Puzzle குறிப்பு - 202 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை - அடி-க்-கடி
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)