29-11-2020 - ஞாயிற்றுக்கிழமை- 6 கூடுதல் குறிப்புகள் (Fillable) இங்கே களிக் செய்யவும்

பா பு தொடர்ச்சியாக 200 நாட்கள் வெளியிட முடிந்ததைக் கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 200 குறுக்கெழுத்து - இங்கே க்ளிக் செய்யவும். 3-12-2020 மாலை ஆறு மணி வரை விடைகள் அனுப்பலாம்


பார்த்தசாரதியின் புதிர்கள் -203 (26-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 203 --விடைகள் ஸ்வரத்துடன் சாறு சேர்த்து சல்லாபம் (4)=ச-ரசம் (ஸ்வரம்=ச+ரசம் for சாறு)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 203 Day to eat colloquially with half-day (4)=திங்க-ள் (To eat colloquially=திங்க, Day=நாள் from which one letter is added)

Pictorial Puzzle குறிப்பு - 203 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடைகள்
                    
பிர-சாதம்(பிற+சாதம்)                      ஆர்-த்தி (ஆறு தீ)

விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two , three or four *s.)


ஸௌதாமினி ***

மீ கண்ணன் ***

மாலதி *

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ***

அம்ருதா ****

K. Natarajan ***

மீனா ****

ராமராவ் ***

Arunthathi ****

சிவக்குமார் ****

GUNA ****

Hemalatha ****

Madhavan ***

சாந்திநாராயணன் ****



Back



Click here to visit my HomPage