பா பு தொடர்ச்சியாக 200 நாட்கள் வெளியிட முடிந்ததைக் கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 200 குறுக்கெழுத்து - இங்கே க்ளிக் செய்யவும். 3-12-2020 மாலை ஆறு மணி வரை விடைகள் அனுப்பலாம்


பார்த்தசாரதியின் புதிர்கள் -204 (30-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 204 --விடைகள் குழலுதும் காருகுறிச்சி புகழ்பெற்றது சங்கீத கலாநிதி சாய்ராமுடன் முக்கால் கலசம் (6)=அருணா-சலம் (காருகுறிச்சி எனும் ஊரில் பிறந்த புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான்) (சங்கீத கலாநிதி சாய்ராம்=அருணா, முக்கால் கலசம்=லசம்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 204 Bonfire to be captivated with palm (6)=சொக்க-ப்-பனை (To be captivated=சொக்க, Palm=பனை)

Pictorial Puzzle குறிப்பு - 204 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடைகள்
                    
திருவண்ணாமலை (திரு+அண்ணா+மலை)                      அகல் விளக்கு (Move=அகல்+விளக்கு)

விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two , three or four *s.)


முத்துசுப்ரமண்யம் ****

மீ கண்ணன் ****

ஸௌதாமினி **

பாலூ மீ ****

வெங்கடேசன் மீ ****

K. Natarajan ****

அம்ருதா ****

மாலதி ****

மீனா **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

Madhavan ***

அருந்ததி ****

ஶ்ரீதரன் ***

GUNA ****

சிவக்குமார் ****

Hemalatha ***

சாந்திநாராயணன் ****



Back



Click here to visit my HomPage