பா பு தொடர்ச்சியாக 200 நாட்கள் வெளியிட முடிந்ததைக் கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 200 குறுக்கெழுத்து - இங்கே க்ளிக் செய்யவும். 3-12-2020 மாலை ஆறு மணி வரை விடைகள் அனுப்பலாம்


பார்த்தசாரதியின் புதிர்கள் -205 (01-12-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 205 --விடைகள் உயிரின்றி அவர் மெய்யின்றி கற்க கலந்து விரும்புக (4)=க-வர்-க (Anagram of வர்+கக (உயிரின்றி அவர்_மெய்யின்றி கற்க))

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 205 Picture head holding headless knife (5)=சித்திரம் (Head=சிரம். Knife=கத்தி, from which firat letter is deleted)

Pictorial Puzzle குறிப்பு - 205 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை - பத்ர-காளி (பத்ர (or பத்திர+காளி (Rajini's character in முள்ளும் மலரும்)

விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two , three or four *s.)


இன்று விடையளத்த அனைவரும் *** பெற்றனர் ***

முத்துசுப்ரமண்யம் ***

ஸௌதாமினி ***

K. Natarajan ***

மீ கண்ணன் ***

அம்ருதா ***

Hemalatha ***

மீனா ***

அருந்ததி ***

Madhavan ***

மாலதி ***

ராமராவ் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

சிவக்குமார் ***

சாந்திநாராயணன் ***

GUNA ****



Back



Click here to visit my HomPage