பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 206 --விடைகள் முடம் இல்லா அவரிடம் முடிச்சு போட்டுக் கிடைத்தது பாலபாடம் (6)=அரிச்சுவடி (Anagram of அவரிடிச்சு (அவரிடம் முடிச்சு from which முடம் is deleted)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 206 Elder sister Manjula has her head in cork (4)=த-ம-க்கை (Cork=தக்கை. Manjula's head=ம)
Pictorial Puzzle குறிப்பு - 206 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை - ஆடித் தள்ளுபடி
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)