தினமும் விடைகள் அளித்து என்னை ஊக்குவித்து வரும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
பா பு தொடர்ச்சியாக 300 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 300 (06-03-2021) நான் பாதி நீங்கள் பாதி குறுக்கெழுத்து - இங்கே க்ளிக் செய்யவும். 15-03-2021 மாலை ஆறு மணி வரை விடைகளையும் உங்கள் குறிப்புகளையும் அனுப்பலாம்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 300 --a. ஆர்வம் கலந்த சீதாபதி தாபம் இல்லாமல் வாழ்த்து (5) b. வாத்தியம் தந்த மாடமாளிகையோரம் இடிந்தது அரண்மனையோ? (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 300 - Coin back with wife for hygiene (5) b. Cooum is the jealousy of Valluvar? (5)) Pictorial Puzzle குறிப்பு - 300 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, four, five or six *s)