தினமும் விடைகள் அளித்து என்னை ஊக்குவித்து வரும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
பா பு தொடர்ச்சியாக 300 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 300 (06-03-2021) நான் பாதி நீங்கள் பாதி குறுக்கெழுத்து - இங்கே க்ளிக் செய்யவும். 15-03-2021 மாலை ஆறு மணி வரை விடைகளையும் உங்கள் குறிப்புகளையும் அனுப்பலாம்
பார்த்தசாரதியின் புதிர்கள் -302 (07-03-2021) - விடைகள் (பாடகி (சின்னக்குயில்) K.S. சித்ராவுக்கு பத்ம பூஷணும், 105 வயது விவசாயி பாப்பம்மாள், இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ, விளையாட்டு வீராங்கனை அனிதா பால்துரை ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.)
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 302 -- 105 வயது விவசாயி , தலையெடுத்த தந்தையின் தாய் பாதங்கள் அந்தாதியுள் (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 302 - Classical singer, old Mumbai Lakshmi after victory (3,3) Pictorial Puzzle குறிப்பு - 302 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two , three or fpur *s)