தினமும் விடைகள் அளித்து என்னை ஊக்குவித்து வரும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
பா பு தொடர்ச்சியாக 300 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 300 (06-03-2021) நான் பாதி நீங்கள் பாதி குறுக்கெழுத்து - இங்கே க்ளிக் செய்யவும். 15-03-2021 மாலை ஆறு மணி வரை விடைகளையும் உங்கள் குறிப்புகளையும் அனுப்பலாம்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 303 -- திறமையுள்ள வாலிபன் பாதி கலங்கினாலும் காஞ்சி அரசன் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 303 - Nurse with ear and head of Lincoln (3) Pictorial Puzzle குறிப்பு - 303 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
\
விடை(கள்) அனுப்பினோர் - 19 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two , three or fpur *s)