தினமும் விடைகள் அளித்து என்னை ஊக்குவித்து வரும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
பா பு தொடர்ச்சியாக 300 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 300 (06-03-2021) நான் பாதி நீங்கள் பாதி குறுக்கெழுத்து - இங்கே க்ளிக் செய்யவும். 15-03-2021 மாலை ஆறு மணி வரை விடைகளையும் உங்கள் குறிப்புகளையும் அனுப்பலாம்
Today's Clues were a humble tribute (கண்ணீர் அஞ்சலி) from me to my brother-in-law (my wife's அண்ணன் -நரசிம்மன் known at home as கண்ணன்). He was an officer of the Indian Postal Service (அஞ்சல் துறை). He passed away last night in Chennai. He was a role model for all of us and motivated me to appear in the Civil Services exam. I joined Indian Railways Accounts Service because of his help and motivation. All of us in the family will miss his presence. Though only a few solvers in this group knew him, I request all of you to join me in praying for his soul to rest in peace. Thanks - Parthasarathy
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 304 -- ஒரு ராசி அடக்கிய மனிதன் அவதாரம் (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 304 - Bharathi's lover loses head but takes life (vowel) as brother (4)
Pictorial Puzzle குறிப்பு - 304 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
\
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two , three or fpur *s)