தினமும் விடைகள் அளித்து என்னை ஊக்குவித்து வரும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
பா பு தொடர்ச்சியாக 300 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 300 (06-03-2021) நான் பாதி நீங்கள் பாதி குறுக்கெழுத்து - இங்கே க்ளிக் செய்யவும். 15-03-2021 மாலை ஆறு மணி வரை விடைகளையும் உங்கள் குறிப்புகளையும் அனுப்பலாம்

பார்த்தசாரதியின் புதிர்கள் -306 (12-03-2021) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 306 -- தகரங்கள் பின் ஊரும் ஒன்று துரு வரவிடாது (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 306 - He came replacing ego with property greeting (5)
Pictorial Puzzle குறிப்பு - 306 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் - There was one answer without name - ( *Every correct answer will be given a *. So it may be one, two , three or fpur *s)


முத்துசுப்ரமண்யம் ***

ஸௌதாமினி ***

மீனா ***

மீ கண்ணன் ***

பாலூ மீ ***

Hemalatha ***

அம்ருதா ***

K. Natarajan ***

ஆர்.நாராயணன். ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

மாலதி ***

GUNA ***

ராமராவ் ***

சக்தி **

சாந்திநாராயணன் ***

சிவக்குமார் **



Back



Click here to visit my HomPage