பா பு தொடர்ச்சியாக 300 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 300 (06-03-2021) நான் பாதி நீங்கள் பாதி குறுக்கெழுத்து - இங்கே க்ளிக் செய்யவும். 15-03-2021 மாலை ஆறு மணி வரை விடைகளையும் உங்கள் குறிப்புகளையும் அனுப்பலாம்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 307 -- கரம் இல்லா ஆசனம் மக்கள் ஜனாதிபதியுடன் தங்க முடியும் (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 307 - Vehicle with half-vehicle yields a group of insects (5) Pictorial Puzzle குறிப்பு - 307 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் - - ( *Every correct answer will be given a *. So it may be one, two , three or fpur *s)