பா பு தொடர்ச்சியாக 300 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 300 (06-03-2021) நான் பாதி நீங்கள் பாதி குறுக்கெழுத்து அமைத்தேன். விடைகளையும் அருமையான குறிப்புகளையும் அனுப்பிய நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், அருந்ததி, மீ கண்ணன், GUNA, அம்ருதா, Hemalatha இவர்கள் அனைவருக்கும் நன்றிகள். பாராட்டுகள். - பார்த்தசாரதி

- குணா பாதி பார்த்தசாரதி பாதி குறுக்கெழுத்து இங்கே க்ளிக் செய்யவும்.

பார்த்தசாரதியின் புதிர்கள் -310 (16-03-2021) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 310 -- கானகத்துள் ஸ்வரம் சொல் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 310 - Cow ear is of no use (3)
Pictorial Puzzle குறிப்பு - 310 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் - - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)


முத்துசுப்ரமண்யம் ***

பாலூ மீ ***

ஸௌதாமினி ***

மீ கண்ணன் ***

K. Natarajan ***

சிவக்குமார் ***

ஆர்.நாராயணன். ***

Hemalatha ***

அம்ருதா ***

மாதவன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

அருந்ததி ***

ராமராவ் ***

GUNA ***

சக்தி **

சாந்திநாராயணன் ***



Back



Click here to visit my HomPage