பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 322 -- தென்னமெரிக்க நாடு நடுத்தரம் சேர்த்து உள்ளக்களிப்பு (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 322 - Half-bite in jewel for one acting (3) Pictorial Puzzle குறிப்பு - 322 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 14 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s)