பார்த்தசாரதியின் புதிர்கள் மே 18, 2020-ல் ஆரம்பித்தது என்ற தவறான எண்ணத்தில் இருந்தேன். நேற்றுதான் பார்த்தேன் - மே 11, 2020-ல் ஆரம்பித்து சென்ற வாரமே மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது. தினமும் விடைகள் அளித்து என்னை ஊக்குவித்து வரும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. முதல் புதிரிலிருந்து இன்று வரை விடை அளித்து வரும் நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், Madhavan S V, சௌதாமினி சுப்ரமண்யம், முத்துசுப்ரமண்யம், ராமராவ், பாலூ மீ, மீனா அவர்களுக்கு கூடுதல் வந்தனங்கள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1096 A--விடைகள் மனைவி கல்லில்லாக் கம்மல் சேர்க்க ஒத்துக்கொள் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1096 B - Almost entirely with hand siege (4)
Pictorial Puzzle குறிப்பு - 1020-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to ஆர் சந்தானம் and நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் for their messages on the occasion.
ஆர் சந்தானம்r - 'Three years' completion of PAPU is an amazing achievement. Hearty congratulations. I know it's tough but please don't stop it. I look forward to it every morning. Thank you and best wishes.'
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் - 'Thanks for mentioning my name nga sir, It's my absolute pleasure to answer your puthirs and it's the least that we can do as solvers for all the hard work and punctuality that you follow for creating and posting the puthirs nga sir. Keep up the great work.'
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)