பார்த்தசாரதியின்புதிர்கள் - 1098 (19-05-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1098 A--விடைகள் சுமதியினது பாதி கத்தி நடுவில் பாரத்தை ஏற்று (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1098 B - Make faces at beauty show (6)

Pictorial Puzzle குறிப்பு - 1020-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ராம்கி கிருஷ்ணன் ***

சாந்திநாராயணன் ***

அம்ருதா ***

பாலூ மீ **

ஆர் சந்தானம் ***

மீனா ***

K. Natarajan ***

ஸௌதாமினி ***

முத்துசுப்ரமண்யம் ***

ஶ்ரீதரன் **

Madhavan ***

Murali **

மீ கண்ணன் ***

அருந்ததி ***

ஆர்.நாராயணன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

Hemalatha ***

R.Usha **

K.Latha ***

சக்தி ***

சிவக்குமார் ***



Back



Click here to visit my HomPage