பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1106 A--விடைகள் முன்பு ஸ்வரத்துடன் கவிஞருக்கு இந்திரன் தோட்டத்தில் விளைந்தது (4)
All the appreciation for this clue should go to Vanchinathan. I have a folder in my laptop titled 'Best of Vanchi'. This is from that folder. The original clue is முன்பு சுரமில்லாக் கற்பனையில் கவிஞருக்கு இந்திரன் தோட்டத்தில் விளைந்தது (3).
ராஜபார்வை படத்தில் கவிஞர் வைரமுத்துவின் அந்திமழை பொழிகிறது பாடலில் வரும் வரிகள்
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1106 B - Take half salt, mix, dress (4)
Pictorial Puzzle குறிப்பு - 1020-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)