பார்த்தசாரதியின்புதிர்கள் - 1117 (08-06-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1117 A--விடைகள் ராமாயணம் முன் பேச்சுவழக்கில் சிரம் கூறும் ஷேத்திர வரலாறு (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1117 B - Nail holds second note with first first thing considered lucky (2,3)

Pictorial Puzzle குறிப்பு - 1117-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



பாலூ மீ ***

K. Natarajan ***

முத்துசுப்ரமண்யம் ***

Madhavan **

அம்ருதா ***

ஸௌதாமினி ***

மீனா ***

ஆர் சந்தானம் ***

அருந்ததி ***

Hemalatha ***

ஶ்ரீதரன் ***

ஆர்.நாராயணன் ***

K.Latha ***

R.Usha **(Thala varalaaru சரியல்ல)

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ராமராவ் ***

சக்தி ***

Malathy ***

சிவக்குமார் ***

மீ கண்ணன் ***

சாந்திநாராயணன் **(தலவரலாறு சரியல்ல)

சந்திரா ***



Back



Click here to visit my HomPage