பார்த்தசாரதியின்புதிர்கள் - 1122 (13-06-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1122 A--விடைகள் குதிரையுள் தசரதபுத்திரன் முடியாமல் ஒரே நிலையில் வைத்திரு (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1122 B - School subject half with husband Vinayaka (4)

Pictorial Puzzle குறிப்பு - 1122-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





முத்துசுப்ரமண்யம் has commented that கணைக்கால் உறுப்பு அல்ல; கணுக்கால் என்பது உறுப்பு. But the dictionary I refer has described கணைக்கால் as முழந்தாளுக்கும் பாட்டுக்கும் இடையிலுள்ள உறுப்பு, திரண்ட நாளம். கணுக்கால் has been defined as பாதமும் கெண்டைக்காலின் கீழ்ப்பகுதியும் இணையும் இடம்; காற்பரடு. Ankle is கணுக்கால் while Shank is கணைக்கால். For the given clue கணுக்கால் is incorrect.

விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ஆர் சந்தானம் ***

முத்துசுப்ரமண்யம் ***

அம்ருதா ***

பாலூ மீ ***

K. Natarajan ***

Madhavan ***

சிவக்குமார் ***

Hemalatha ***

ஸௌதாமினி **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

ஆர்.நாராயணன் ***

ராம்கி கிருஷ்ணன் ***

Geetha Madhavan ***

மீ கண்ணன் ***

R.Usha **

அருந்ததி **

K.Latha ***

சந்திரா ***

சாந்திநாராயணன் ***

சக்தி ***

மாலதி **

மீனா **

ஶ்ரீதரன் **

ராமராவ் ***



Back



Click here to visit my HomPage