பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1123 A--விடைகள் பானைக்குள் கருப்புத் தலை ராசி (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1123 B - Folk dance to show inside hand (6)
Pictorial Puzzle குறிப்பு - 1123-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
ஆர் சந்தானம் & அம்ருதா commented that this was very tough and required a lot of thinking. Only 9 solvers got it right (7 in the first attempt.)
விடை(கள்) அனுப்பினோர் -18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)