பார்த்தசாரதியின்புதிர்கள் - 1136 (27-06-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1136 A--விடைகள் கேலி நடுவில் இல்லாமல் கல்யாணப் பெண்ணுக்குத் தருவது (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1136 B - Caste first with property instrument (4)

Pictorial Puzzle குறிப்பு - 1136-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் ***

Hemalatha ***

K. Natarajan ***

அம்ருதா ***

ஆர் சந்தானம் ***

ஊர்மிளா தேவநாதன் **

சாந்திநாராயணன் ***

மீனா ***

ராம்கி கிருஷ்ணன் ***

அருந்ததி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

மாலதி **

K.Latha **(Kaman vil சரியல்ல)

மீ கண்ணன் ***

ஆர்.நாராயணன் ***

சந்திரா *

மாதவன் **

சக்தி ***



Back



Click here to visit my HomPage