My thanks to Geetha Madhavan who has commented 'excellent clue' about the first clue (பூரம்). Thanks also to அம்ருதா who appreciated all the 3 clues today.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1144 A--விடைகள் உத்திரத்திற்கு முன் பூரணம் பூரணமில்லை (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1144 B - Half creator with corpse delivery (5)
Pictorial Puzzle குறிப்பு - 1144-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)