பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1145 A--விடைகள் பாம்பு, ஏணி விளையாட நாட்டியம் நான்காம், ஐந்தாம் ஸ்வரங்களை அடக்கியது (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1145 B - Vishnu with Ganges, a conceited woman (5)
ஆர் சந்தானம் has commented about this clue - Two positives making one negative!.
Pictorial Puzzle குறிப்பு - 1145-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)