My thanks to R.Usha who has appreciated all the clues today.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1147 A--விடைகள் குறைந்தாலும் புதனிடம் தூய்மை (4)
ஆர் சந்தானம் & அம்ருதா felt there was an ambiguity about the original clue (மூன்றாம் கிழமையிடம்) as புதன் can be third or fourth day. So I changed the clue.
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1147 B - Dull hand changes item for plant's reproduction (6))
Pictorial Puzzle குறிப்பு - 1147-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)