பார்த்தசாரதியின்புதிர்கள் - 1149 (10-07-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1149 A--விடைகள் மாம்பழத் துண்டம் பெற நுனிக் கரும்பை வாயிலிருந்து வெளியேற்று (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1149 B - Friend with Vimal in Bengal without error (5)

My thanks to முத்துசுப்ரமண்யம், K.Latha, Hemalatha & அம்ருதா who have cappreciated this clue (பிசகாமல்).

Pictorial Puzzle குறிப்பு - 1149-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





குன்றிமணி சுத்த தமிழச்சொல்தான். ஆனாலும் கொடுக்கப்பட்ட குறிப்பிற்கு குந்துமணி என்பதே சரி.

விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



அம்ருதா ***

K. Natarajan ***

முத்துசுப்ரமண்யம் ***

சிவக்குமார் ***

பாலூ மீ ***

மீ கண்ணன் ***

Madhavan ***

Hemalatha ***

ஆர் சந்தானம் **

ராம்கி கிருஷ்ணன் ***

மீனா ***

சாந்திநாராயணன் ***

ஆர்.நாராயணன் **

அருந்ததி ***

ராமராவ் ***

K.Latha ***

Murali **

சந்திரா ***

சக்தி ***

மாலதி ***

ஊர்மிளா தேவநாதன் ***



Back



Click here to visit my HomPage