பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1151 A--விடைகள் காயத்திற்கு தரப்படுவதில் தொழில் தொடங்கலாமா? (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1151 B - Loud noise for garland week (5)
Pictorial Puzzle குறிப்பு - 1151-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to Hemalatha & அம்ருதா who have appreciated this clue (விநாசம்).
விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)