பார்த்தசாரதியின்புதிர்கள் - 1154 (15-07-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1154 A--விடைகள் சிந்து வதனம் பாதி வெட்கத்தால் இப்படியானது (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1154 B - Dried up bird centre inside beetle (4)

Pictorial Puzzle குறிப்பு - 1154-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





ஊர்மிளா தேவநாதன் has commented - 'முகம் வெட்கத்தில் சிவந்தது. முக ஒப்பனை பொருட்கள் எதுவும் விடையாக பொருந்த வில்லை. வார்த்தை பட்டியல் வறண்டது.This clue has me clean bowled.'. Though many have answered, I feel I should have selected a better picture for wife. This picture is of a bride.

விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



சாந்திநாராயணன் ***

Madhavan ***

ஆர் சந்தானம் ***

அம்ருதா ***

பாலூ மீ ***

K.Latha ***

ஸௌதாமினி ** (typed as வறண்டது)

ஶ்ரீதரன் ***

ஆர்.நாராயணன் ***

முத்துசுப்ரமண்யம் ***

Hemalatha ***

மீனா ***

அருந்ததி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

மாலதி ***

ஊர்மிளா தேவநாதன் **

மீ கண்ணன் ***

சக்தி ***

ராமராவ் ***

ராம்கி கிருஷ்ணன் ***

சிவக்குமார் **

ராதா சேஷாதிரி *



Back



Click here to visit my HomPage