Today's picture clue (முதலை) was inspired by ஊர்மிளா தேவநாதன் & ராதா சேஷாதிரி who had answewred முதலை instead of படகு a few days back. I was therefore amused when ஊர்மிளா தேவநாதன் commented today இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தேன்.
துப்புடையாரை என்று தொடங்கும் பெரியாழ்வார் பாசுரத்தில்
'எய்ப்பு என்னை வந்து நலியும்போது* அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்* அரங்கத்து அரவணைப் பள்ளியானே' என்ற வரிகள் வைஷ்ணவர்கள் நிறைய பேருக்குத் தெரியும்.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1160 A--விடைகள் அரிமா அழகில்லை, தலையெடுத்தால் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1160 B - Suneeti's son (prince who became a star) to grate my half (4)
Pictorial Puzzle குறிப்பு - 1160-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)