பார்த்தசாரதியின்புதிர்கள் - 1163 (24-07-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1163 A--விடைகள் தெருக்கள் கூடுமிடம் ராகவன் தலையுடன் நிலவே (4)

My thanks to ராதா சேஷாதிரி who has apprecited this clue with these comments -இன்றைய... தெருக்கள் கூடி... ராகவன் தலையோடு, நிலா, மிக நளினமாக, மிளிரித்து... Very beautiful clue.. as beautiful as the moon..

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1163 B - Agree affection loses head, add intelligence (4)

Pictorial Puzzle குறிப்பு - 1163-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



இன்று விடையளித்த அனைவரும் *** பெற்றனர்

K. Natarajan ***

முத்துசுப்ரமண்யம் ***

பாலூ மீ ***

ஆர் சந்தானம் ***

அம்ருதா ***

மீனா ***

ஸௌதாமினி ***

சிவக்குமார் ***

Madhavan ***

ராம்கி கிருஷ்ணன் ***

ராமராவ் ***

ஆர்.நாராயணன் ***

அருந்ததி ***

Hemalatha ***

K.Latha ***

சாந்திநாராயணன் ***

மீ கண்ணன் ***

சக்தி ***

மாலதி ***

ஊர்மிளா தேவநாதன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

வெங்கி மீ ***

ராதா சேஷாதிரி ***



Back



Click here to visit my HomPage