My thanks to K.Latha who has appreciated all the three clues today.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1166 A--விடைகள் கவிதை தெரியாத பாட்டி பழையதுள் (குழந்தையை) ஆட்டும் மஞ்சம் (4)
முத்துசுப்ரமண்யம் has commented ரொம்பக் கடினம் for this clue (தொட்டில்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1166 B - Make fun of hunger holding elephant back (4)
Pictorial Puzzle குறிப்பு - 1166-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to Geetha Madhavan, நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் & ஊர்மிளா தேவநாதன் who has appreciated this clue (பச்சடி) - ஊர்மிளா தேவநாதன் has commented பார்த்த உடன் green tea மனதில் வந்தது. ஆனால் பார்த்தசாரதி நையாண்டி பண்ணுவார். தொட்டில் குழந் தை கூட கண்டு பிடித்து விடும் அளவுக்கு சுலபம ஆச்சே என்று நினைத்தேன்.enjoyed solving
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)