பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1174 A--விடைகள் மேலாடை பேச்சு வழக்கில் உமிழட்டுமா? (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1174 B - First shop in silk is ostentation (4)
Pictorial Puzzle குறிப்பு - 1174-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to ஊர்மிளா தேவநாதன் who has appreciated this clue (சஞ்சிகை).
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)