பார்த்தசாரதியின்புதிர்கள் - 1175 (05-08-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1175 A--விடைகள் பாதி புரியாததில் குழப்பம், வேறுபாடு (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1175 B - Biden solid in astrology (4)

ராதா சேஷாதிரி has commented on this clue (ஜோதிடம்) - ' Biden solid in astrology' என்ற clue ஜோதிட ஆர்வலரராண எனக்கு, ஒரு அருமையான திடமான clue வாக தோன்றியது. மிக நன்று, நன்றி. Thanks ராதா.

Pictorial Puzzle குறிப்பு - 1175-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ராம்கி கிருஷ்ணன் ***

அம்ருதா ***

மீனா ***

ஸௌதாமினி ***

பாலூ மீ ***

K. Natarajan ***

முத்துசுப்ரமண்யம் ***

ஆர்.நாராயணன் ***

ஶ்ரீதரன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

Hemalatha **

ராமராவ் ***

மாலதி ***

மீ கண்ணன் ***

R.Usha ***

ஊர்மிளா தேவநாதன் **

சக்தி ***

சிவக்குமார் ***

ராதா சேஷாதிரி **



Back



Click here to visit my HomPage