பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1180 A--விடைகள் ஊறு, முதல் ஜலம் சேர், கிடைக்கும் மலர் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1180 B - One of the five is friend and god (5)
My thanks to நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் who has appreciated this clue (சகாதேவன்) ஊர்மிளா தேவநாதன் has answered கிருஷ்ணன் and has given an explanation for the answer - (when Shiva gave Pashupathstra he addressed Arjuna as Krishna.) The clue is a simple cryptic one (as all my clues are) and does not require a deep knowledge of the subject. Friend is சகா and God is தேவன். As simple as that. My thanks to ஊர்மிளா தேவநாதன் for sharing a new info.
Pictorial Puzzle குறிப்பு - 1180-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)